Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்படுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே ஆல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  ஐக்கியதேசியக்கட்சியின் பொது செயலாளர் அகிலவிராச் காரியவசம் உள்ளிட்ட சிலருக்கு அரச அலுவலகங்களுக்குள் நுழைவதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

About இனியவன்

x

Check Also

யாழ்ப்பாணம் இணுவில் சந்தியில் விபத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயம்

முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் ...

%d bloggers like this: