Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த யுனிசெப் பிரிதிநிதி!!

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த யுனிசெப் பிரிதிநிதி!!

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்காக பிரிதிநிதி டிம் சுட்டோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமானளவு குறைவடைந்திருக்கின்றமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: