Home / உள்நாட்டு செய்திகள் / எண்ணெய் தாங்கி கப்பலில் தீ…

எண்ணெய் தாங்கி கப்பலில் தீ…

அம்பாறை , சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து 38 கடல் மைல்கள் தூரத்தில் எண்ணெய் தாங்கி
கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
‘MT New Diamond Crude Oil Tanker எனப்படும் குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் களத்தில் இறங்கியுள்ள அதேவேளை, கப்பல் ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் இடம்பெறுகிறது

About VITHUSHA

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...