Home / உள்நாட்டு செய்திகள் / ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கு 9 கிராம அமைப்புக்கள் எதிர்ப்பு!!

ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கு 9 கிராம அமைப்புக்கள் எதிர்ப்பு!!

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கி வீட்டுத்திட்டம் வழங்கும் திட்டத்துக்கு 9 கிராம அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்தில், வவுனியாவிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கும் திட்டம் வவுனியா மாவட்டச் செயலர் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஓமந்தை கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரதேச செயலகத்தில் முறையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: