Home / உலகச் செய்திகள் / உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்திருப்பதைச் சுட்டிக் காட்டி அவர் பேசும்போது, காஷ்மீர் மீதும், காஷ்மீரிகள் மீதும் இந்தியா அதிக ராணுவத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதும், இணைய சேவை முடக்கப்பட்டதும் அங்கு என்ன நடக்கப் போகிறது என்பது உலக நாடுகளுக்கு தெரிந்து விட்டது என்று கூறிய இம்ரான்கான், பாஜக அரசு மிகப் பெரிய ராணுவத்தின் மூலம் காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதாக ஒகுற்றம் சாட்டினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஃபிரடெரிக் ...

%d bloggers like this: