Home / உலகச் செய்திகள் / உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்

உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்

அபுதாபியில் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நூர் அபுதாபியில் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 32 லட்சம் சோலார் பேனல்களை கொண்ட இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மூலம், ஒரு லட்சம் பேரின் மின்தேவை பூர்த்தியாகும்.

World’s Largest Individual Solar Power Project Launched In Abu Dhabi க்கான பட முடிவு

8 சதுர கிலோ மீட்ட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம், அபுதாபியில் கார்பன் டையாக்சைடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அபுதாபியில் சுமார் 20 ஆயிரம் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டால் எவ்வளவு வாகன புகை கட்டுப்படுமோ அந்த அளவுக்கு இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மாசுபாட்டை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: