Home / உலகச் செய்திகள் / உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த அப்பாஸ் இலியிவ் காலமானார்.

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த அப்பாஸ் இலியிவ் காலமானார்.

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த 123 வயது முதியவர் காலமானார்.

ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் (Appaz Iliev) என்பவர் சான்றுகளின் படி 1896ம் ஆண்டு பிறந்தவர். ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா (Ingushetia) என்ற இடத்தைச் சேர்ந்த அப்பாசின் தினசரி உணவு பச்சை காய்கறிகள்தான். மேலும் சுத்தமான பசும்பால் ஆகியவற்றை அருந்தி வந்த அவர் கடந்த 1917 முதல் 1922 வரை ரஷ்யாவின் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கக் கூடிய அப்பாஸ் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2ம் உலகப்போரில் பங்கேற்ற அப்பாஸின் வயது 123 என இங்குஷெஸியா நகர நிர்வாக சான்றிதழில் தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!!

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார். ...

%d bloggers like this: