Home / உலகச் செய்திகள் / உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்..!!

உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்..!!

புனித ஹஜ் பயணத்தை முன்னிட்டு சவுதிக்கு 18 லட்சம் பேர் வந்தள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புனித ஹஜ் பயணத்திற்காக சவுதியின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்நிலையில் சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: