Home / உலகச் செய்திகள் / உலகத்தில் 900,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! 45,000 பெயருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்!

உலகத்தில் 900,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! 45,000 பெயருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்!

உலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்க 900,000 பேரை கடந்தது என்று உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 45,000 பெயருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமிதாப்பு தெரிவித்தது

கொரோனாவால் அமெரிக்காவில் 240,000 பேர் வரை இறக்கலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை. அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்க 200,000 பேரை கடந்ததுஇதேவேளை 4,000 பெயருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது

இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் உள்ளன என்றும்மக்களுக்கு விடுக்கப்பட்ட வழிகாட்டல்களிலும் மாற்றம் வரலாம்ஜெனீவாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எச்சரித்தார்

About இனியவன்

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...