Home / விளையாட்டுச் செய்திகள் / உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு-[காணொளி உள்ளே]

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு-[காணொளி உள்ளே]

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடலை ICC அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

ஜூலை 14 ஆம் திகதி வரை 46 நாட்களுக்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்திற்கான பாடலை லாரின் ருடிமென்டல் பாடியுள்ளனர்.

இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை ICC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: