Home / உள்நாட்டு செய்திகள் / உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான கோப்புகள் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிஐடி அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

About VITHUSHA

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...