Home / உள்நாட்டு செய்திகள் / உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளன.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை உயர்தரப்பரீட்சையில், 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாட்டில், 2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் வடக்கு ...