Home / உள்நாட்டு செய்திகள் / ஈழத்து மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாண பல்கலைக்ககழக மாணவன்!

ஈழத்து மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாண பல்கலைக்ககழக மாணவன்!

யாழ்ப்பாண பல்கலைக்ககழகத்தில் பயிலும் வினோஜ்குமார் என்ற இளைஞருக்கு பாங்கொக்கில் நடைபெற்று முடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்பக் கண்காட்சியில் ஈழத்து விஞ்ஞானிக்கு 3 சர்வதேச பதக்கங்களும், 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வினோஜ்குமார் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிலுள்ள கோரக்கர் கிராமத்ததைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசேட சிறப்பு விருதுகள் குறித்த விபரம்
01-SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்” , Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD , *Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருது வழங்கப்பட்டுள்ளது.

02-TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்” Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD , Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருது வழங்கப்பட்டுள்ளது.

03-WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டட நிர்மாண தொழினுட்ப பிரிவில் ” சர்வதேச வெண்கல விருதும்”, Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும் வழங்கப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: