Home / உலகச் செய்திகள் / ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஊர்வலம்!

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஊர்வலம்!

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர்.

ஈரான் ராணுவம் 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி,  நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி ஏற்பட்டு அரசாட்சி முடிவுற்றது.

அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி இழந்து, அயதொல்லா கொமேய்னி அரசுக்கு தலைமை ஏற்றார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் 40-ஆம் ஆண்டு நினைவாக லட்சக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு ஊர்வலம் நடத்தினர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் ...

%d bloggers like this: