Home / உலகச் செய்திகள் / ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

நெதர்லாந்தில் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் -மூவர் பலி! 9 பேர் காயம்!

நெதர்லாந்து உட்ரெச்ட் (Utrecht) நகரில் டிராமில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது இனந்தொியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ...

%d bloggers like this: