Home / உலகச் செய்திகள் / ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள்

ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள்

ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

காவல் துறையின் தலைமையிடமான தோஹக் நகரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்ட கைது வாரண்டுகளை நிறைவேற்றுவது, பெண் சந்தேக நபர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை எதிர்கொள்வது போன்றவற்றிற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: