Home / உலகச் செய்திகள் / இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம்!!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம்!!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்னோக் ஹர்கோன்ஜி ((Snouck-Hurgonje)) என்ற கிறிஸ்தவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.

அந்தப் புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில் அவர் புகைப்படம் எடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த சில மக்களையும் பாரம்பரியம் மாறாமல் புகைப்படம் எடுத்திருந்தார்.

இந்நிலையில் மெக்காவின் புகைப்படம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தப் புகைப்படம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டது.

 

About இனியவன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: