Home / சினிமா செய்திகள் / இளையராஜாவின் இசையை மருத்துவ துறையில் பயன்படுத்த திட்டம்

இளையராஜாவின் இசையை மருத்துவ துறையில் பயன்படுத்த திட்டம்

இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.

இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது.

அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி.

About இனியவன்

x

Check Also

நேற்று வரதன், இன்று தியாகு, நாளை?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வரதன் முதல் பார்வை நேற்று வந்த நிலையில், இன்று தியாகு ...

%d bloggers like this: