Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை – நோர்வே நாடுகளுக்கிடையில் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள்

இலங்கை – நோர்வே நாடுகளுக்கிடையில் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள்

இலங்கையும், நோர்வேயும் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளை  ஒஸ்லோ நகரில் நடத்தியுள்ளன.
இதன் போது இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பிரசாத் காரியவசம், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் திரு.வேகர் ஸ்ட்ரோம னை சந்தித்துள்ளார்.
நோர்வேயின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர்கள் மீளாய்வு செய்தனர். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை  மேலும விரிவுபடுத்தல்  தொடர்பான வழிமுறைகள் குறித்தும் இரு செயலாளர்களும் கலந்துரையாடினர்.

About இனியவன்

x

Check Also

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் ...

%d bloggers like this: