Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு  இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திமுத் கருணாரத்ன நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் ,அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: