Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் சந்தேகம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் சந்தேகம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: