Home / சினிமா செய்திகள் / இலங்கை கிரிக்கெட் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு – சின்மயி

இலங்கை கிரிக்கெட் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு – சின்மயி

பின்னணிப்பாடகி சின்மயி அண்மைக்காலமாக பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி வருகின்றார். அந்த வகையில் சின்மயி தற்போது பாலியல் பிரச்சனை குறித்து பேசுகிறார்.

அதில் கவிஞர் வைரமுத்து பற்றி அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பலரும் இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாத அளவுக்கு பேரதிர்ச்சியில் உள்ளனர் .

இதை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண், சிங்கர் கார்த்திக் ஆகியோரும் இந்த புகாரில் சிக்கினர்.

தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்

ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன். பார்த்திபன் ...

%d bloggers like this: