Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் இராஜினாமா.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் இராஜினாமா.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை தொடர்ந்தே சரித்சேனநாயக்க தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.

சண்டிக ஹதுருசிங்க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் இலங்கை அணி தோல்வியடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: