Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நாளை ஆரம்பமாக உள்ள கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டிகளின் போது பார்வையாளர்கள் போத்தல்கள், ஊதும் குழல்கள் போன்ற அசௌகரிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்த போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: