Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாதென ஐ.சி.சி.யினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல், மோசடி எதிர்ப்பு பிரிவின் விசாரணையையடுத்தே ஐ.சி.யி.யினால் இந்த தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: