Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை ஊடகவியலாளருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை!!

இலங்கை ஊடகவியலாளருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை!!

ஊடக அமைச்சினால் வருடாந்தம் வழங்கப்படும் அஸிதிஸி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு புலமைப்பரிசில்கள் நாளைய தினம் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: