Home / இந்திய செய்திகள் / இலங்கை – இந்திய ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சி ஆரம்பம்

இலங்கை – இந்திய ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சி ஆரம்பம்

இலங்கை – இந்திய ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சி இந்தியாவின் பூனையில் இன்று ஆரம்பமானது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மித்திரசக்தி – 2019 என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளளது. இந்த பயிற்சி எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கின்னஸ் சாதனை படைத்­த இந்­தி­யாவின் குஜராத் மாணவி RADIOTAMIZHA

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தை சேர்ந்த மாணவி நிலன்ஷி படேல் என்­பவர் தனது தலைமுடியை நீள­மாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார்.17 ...

%d bloggers like this: