Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை அரச பணியாளர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அரச பணியாளர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் அது குறித்த நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டின் மூலம் அரச பணியாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: