Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் நியமனம்…!!

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் நியமனம்…!!

இலங்கை அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் (Mikey Arthour) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2 வருட ஒப்பந்தத்தில்  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: