Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன கைது!!

இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன கைது!!

இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை காவற்துறை விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை  அடிப்படையில்தான் விளையாட ...

%d bloggers like this: