Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்!!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்!!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 800 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அடுத்த 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்திற்கே, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் வேலை வாய்ப்புக்கள், கிராமபுற பொருளாதார அபிவிருத்திகள், வருமானத்தை அதிகரித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: