Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையின் ஜனாதிபதி சட்டத்தரணி திடீர் மரணம்.

இலங்கையின் ஜனாதிபதி சட்டத்தரணி திடீர் மரணம்.

ஜனாதிபதி சட்டத்தரணியான ஹெமான்த்த வர்னகுலசூரிய உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென காலமானார்.

இவர் தனது 74ஆவது வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹேமந்த வர்ணகுலசூரிய நாட்டின் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஆவார்.

இத்தாலி, கிரீஸ் மற்றும் அல்பானியா ஆகியவற்றிற்கான இலங்கை தூதராகவும், மால்டா மற்றும் சைப்ரஸிற்கும் உயர் ஆணையாளராகவும் ஹெமான்த்த வர்னகுலசூரிய பணியாற்றியுள்ளார்.

மேலும், சட்டவாட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்க அரும்பாடுபட்ட ஒருவராவார்.

 

About இனியவன்

x

Check Also

வடகிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வாய்ப்பில்லை! 

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ...

%d bloggers like this: