Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சுற்றுலாத்துறை மேம்படும் நிலையை எட்டத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை மக்களுக்கு ஆபத்தாக மாறி வரும் நோய்-வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில் ஒருவித மூளைக்காய்ச்சல் பரவி வருவதால், இந்த வருடத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் ...

%d bloggers like this: