Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்!!

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 6 பேர்!!

மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.45 அவர்களை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மாகந்துரே மதூஷூடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: