Home / உள்நாட்டு செய்திகள் / இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 50 கடற்தொழில் படகுகள் கையளிப்பு!!

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 50 கடற்தொழில் படகுகள் கையளிப்பு!!

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 50 கடற்தொழில் படகுகள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் இல்லாத 50 கடற்தொழில் படகுகள் முள்ளிவாய்க்கால் கப்பலடி இராணுவமுகாம் படைபிரிவினரின் கட்டுப்பாட்டில் 10 வருடங்களாக இருந்தது.

குறித்த படகுகளை (மீன்பிடி படகுகள் அற்ற) வருமைக்கோட்டின் கீழ் வாழும் மீனவர்களுக்கு படையினர் இலவசமாக வழங்குவதற்காக, மீனவ சங்கங்களினூடாக படையினரால் விபரங்கள் கோரப்பட்டது.

ஆனால் மீனவ சங்கங்களினால் வழங்கப்பட்ட விபரங்களில் வறிய மீனவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இதனால் குறித்த படகுகளை முல்லைத்தீவு கடற்றொலில் கூட்டுறவு சமாசத்திடம் இராணுவத்தினர் நேற்றைய தினம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: