Home / உள்நாட்டு செய்திகள் / இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு !!

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு !!

இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

பொதுச்சுடரை றொபின்சன் அடிகளார் ஏற்றிவைக்க தொடர்ந்து பொதுப் படத்துக்கான சுடரினை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அ.தவக்குமார் ஏற்றினார்.

About இனியவன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: