Home / உள்நாட்டு செய்திகள் / இறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி!!

இறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி!!

2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் உயிரிழந்த படையினருக்கு கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசலில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...

%d bloggers like this: