Home / உலகச் செய்திகள் / இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-10 பேர் பலி 60க்கு மேற்பட்டோர் காயம்

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-10 பேர் பலி 60க்கு மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர்.

Two trains collide in Pakistan க்கான பட முடிவு

Two Pakistan trains collide, killing 2 and injuring 100 க்கான பட முடிவு

பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இந்திய விமானங்கள் செல்வதற்கான தடையை நீக்கி பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது . பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து ...

%d bloggers like this: