Home / உள்நாட்டு செய்திகள் / இராமநாதபுரத்தில் முதலாவது பெட்டிப்பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

இராமநாதபுரத்தில் முதலாவது பெட்டிப்பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் வருட பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து முதலாவது பெட்டி பாலம் அமைக்கும் பணிகள் இன்று 20 இராமநாதபுரம் கருங்காலி வீதியில் முதலாம் ஒழுங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதுக்காடு, ஆலடி ஆகிய கிராமங்களை இணைக்கும் இணைப்பு பால வேலைகள் தவிசாளர் அ. வேழமாலிதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: