Home / உள்நாட்டு செய்திகள் / இராணுவத் தளபதி மைத்திரியுடன் சந்திப்பு!!

இராணுவத் தளபதி மைத்திரியுடன் சந்திப்பு!!

இலங்கை இராணுவத்தின் 23வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

இராணுவத் தளபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: