Home / உள்நாட்டு செய்திகள் / இரகசியமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டம் சுற்றிவளைப்பு!!

இரகசியமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டம் சுற்றிவளைப்பு!!

கொஸ்லந்தைப் பகுதியில் மிகவும் இரகசியமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலஹிடியாவ – மித்தெணிய பகுதியைச சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்லந்தைப் பொலிஸார் சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: