Home / சினிமா செய்திகள் / இமான் இசையமைக்கும் படத்தில் பாடிய திருமூர்த்தி-காணொளி உள்ளே

இமான் இசையமைக்கும் படத்தில் பாடிய திருமூர்த்தி-காணொளி உள்ளே

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில்

‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற பாடலை புதுமுக பாடகரான திருமூர்த்தி பாடியுள்ளார்.

திருமூர்த்தி தெருக்களில் பாடி வந்த நிலையில், ஒரு வீடியோ மூலம் பிரபலமான நிலையிலேயே இந்த வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...

%d bloggers like this: