Home / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை இரண்டு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்கள் குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சபரகமுவ, மத்திய மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மாவட்டங்களில் மின்னல் தாக்க கூடும் என்பதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் ...

%d bloggers like this: