Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 31/08/2019

இன்றைய நாள் எப்படி 31/08/2019

மேஷம் : சிலர் பொறாமையினால் பரிகாசம் செய்வர். அவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். அளவான பணவரவு கிடைக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

ரிஷபம் : உங்களின் சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மிதுனம் : நல்லோரின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு பின்பற்றுவது வேண்டும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் புத்துணர்வு பிறக்கும்.

சிம்மம் : உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

கன்னி :உங்கள் செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை ஊக்கம் தரும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

துலாம் : உங்கள் செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீகள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும்.

தனுசு : திட்டமிட்ட பணிகளில் சிரமம் உருவாகலாம்;. கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்.

மகரம் : உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். சராசரி பணவரவு கிடைக்கும். அரசு அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் மதிவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி, எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மீனம் : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 31/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி, 31.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...