Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 30/08/2019

இன்றைய நாள் எப்படி 30/08/2019

மேஷம் : பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானித்து பேசவும்.

ரிஷபம் : நிகழ்வு மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பழகுகிற நல்லவரையும், தவறாக கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம் : தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு வரும். அரசியல்வாதிகளுக்கு, எதிரியால் இருந்த தொல்லை குறையும்.

கடகம் : தொடர்பில்லாத பணி ஒன்று குறுக்கிட்டு சிரமம் தரலாம். செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

சிம்மம் : நண்பரிடம் முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி சிறப்பாக முன்னேற்றம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.

கன்னி : இன்று, தேவையற்ற சிந்தனை மனதில் உருவாகலாம். சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து செயல்படவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உடன்பிறந்தவரால் உதவி உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல்அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.

துலாம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல்அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.

விருச்சிகம் : உங்களின் அணுகுமுறை மாற்றம் நற்பலன் தரும். விலகிச் சென்ற உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

தனுசு : உங்களின் எதார்த்த பேச்சு, சிலர் மனதை சங்கடப்படுத்தலாம். எதிர்வரும் பணிகளுக்கு, முன்னேற்பாடு அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : நிகழ்வுகளை பார்த்து, மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவைப் பணி உங்களை, விரைவாக செயல்பட வைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கும்பம் : உங்கள் மனதில் உருவான திட்டம், செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். மனைவி பாசத்துடன் நடந்து கொள்வார்.

மீனம் : உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி பெற அனுகூலம் வளரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், தை மாதம் 4ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 22ம் தேதி, 18.1.20 சனிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: