Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 29/11/2019

இன்றைய நாள் எப்படி 29/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ரபியுல் ஆகிர் 1ம் தேதி,
29.11.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:54 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் காலை 10:05 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம்: நிகழ்வுகள் புரியாத புதிர் போல இருக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரி செய்வது அவசியம். அளவான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

ரிஷபம்: நண்பரின் நுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு தாமதமாக பூர்த்தியாகும். அளவான பண வரவு கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்.

மிதுனம்: உங்களை அவமதித்தவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவார். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி பண வர கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.
சிம்மம்: நற்பெயரை பாதுகாக்க நண்பரின் உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைக்கான பண செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் நல்லது.

கன்னி : இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் துணை நின்று உதவும். சிறு செயலும் நேர்த்தியாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து மன நிறைவை தரும். தாராள பண வரவு கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.

துலாம்: புதிய பணிகளை திட்டமிடுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

விருச்சிகம்: மன உறுதியுடன் பணி புரிவதால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
தனுசு: பிறரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர கூடாது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
மகரம் : சுய லாபத்திற்காக சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
கும்பம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். விலகி சென்றவரும் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.
மீனம் : தாமதமான செயலில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி ...

%d bloggers like this: