Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/10/2019

இன்றைய நாள் எப்படி 22/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 5ம் தேதி, ஸபர் 22ம் தேதி,
22.10.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 11:36 வரை;
அதன்பின் தசமி திதி, பூசம் நட்சத்திரம் பகல் 1:36 மணி வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7 : 30 – 9 : 00 மணி
ராகு காலம் : பகல் 3 : 00 – 4 : 30 மணி
எமகண்டம் : காலை 9 : 00 – 10 : 30 மணி
குளிகை : பகல் 12 : 00 – 1 : 30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது : துர்கை வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

 

மேஷம் : செயல்கள் தாமதம் ஆவதால் மனம் வருந்த நேரிடலாம். கூடுதல் உழைப்பு, தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும். உறவினர் வகையில் பண செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : விலகிய உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கூடுதல் கவுரவமும் கிடைக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம் : உங்களின் நல்ல செயல்களை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம்: சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மாணவர்கள் நன்றாக படித்து சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.

சிம்மம் : உங்கள் சிரமங்களை பிறரிடம் சொல்ல கூடாது. தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் மனம் அமைதி பெறும்.

கன்னி : உங்களின் பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு பெறுவீர்கள். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: உங்களின் வெகுநாள் லட்சிய கனவு இனிதாக நிறைவேறும். சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம்: உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூல பலன்களை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

தனுசு: உங்களை சிலர் குறை சொல்லி பேசுவர். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கன செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் இருக்கும்.

மகரம் : உங்கள் செயல்களில் நேர்மை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். ஆதாய பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மனதில் பெருமிதம் கொள்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : உங்கள் செயல்களில் உற்சாகம் ஏற்படும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

மீனம் : மனதில் தைரியத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: