Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/07/2019

இன்றைய நாள் எப்படி 22/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 6ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி,
22.7.19 திங்கட்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி பகல் 12:19 வரை
அதன் பின் சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 9:28 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
குளிகை : பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சிவன் வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேஷம்: செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவால் பணக்கடன் அடைபடும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்: நண்பரின் ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.பலரும் வியக்கும் வகையில் தொழிலில் வளர்ச்சி உருவாகும்.உபரி வருமானத்தை சேமிப்பீர்கள். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்று மகிழ்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

மிதுனம் : மனதில் புதிய நம்பிக்கை மேலோங்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் செய்வீர்கள். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். மனைவி வழி உறவினரால் நன்மை உண்டாகும்.

கடகம்: பணிகளை நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிம்மம்: மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை உயர்வால் லாபம் கூடும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.

கன்னி: திட்டமிட்ட பணிகளை ஆர்வமுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: அக்கம்பக்கத்தவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். நண்பரால் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட செயலை மறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். சகதொழில் சார்ந்தவரிடம் தேவையற்ற விவாதம் செய்ய வேண்டாம். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: மனதில் இருந்த குழப்பம் மறையும். வாழ்வில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம்: எதிலும் சுயமாக முடிவெடுப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.

கும்பம்: உழைப்பின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம் : முக்கிய பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் தாய் வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: