Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 21/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 7ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 25ம் தேதி,
21.1.20 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 3:22 வரை,
அதன்பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் நள்ளிரவு 1:30 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: பகல் 3:00-4:30 மணி
எமகண்டம்: காலை 9:00-10:30 மணி
குளிகை: பகல் 12:00-1:30 மணி
சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை
பொது துர்க்கை வழிபாடு.

 

மேஷம்: அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். சராசரி பணவரவு உண்டு. உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாயின் அன்பு மனதிற்கு ஆறுதல் தரும்.
ரிஷபம்: பலரும் நல்ல எண்ணம் கொள்வர். உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்: நண்பரிடம் சொந்த விஷயம் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அனுகூலகாரணி பலம் பெறும். உபரி வருமானத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கடகம்: செயல் நிறைவேற தாமதம் ஆகலாம். அனுபவசாலியின் ஆலோசனயைால் வழிகாட்டுதல் கிடைக்கும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது.
சிம்மம்: செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு உதவும். வரவை விட செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நற்செயலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மன அமைதியை பாதுகாப்பது நல்லது.
கன்னி: சந்தோஷ சிந்தனைகள் உற்சாகப்படுத்தும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.
துலாம்: நற்செயலை சிலர் கேலி செய்வர். உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குறையை சரிசெய்ய அதிகம் பணிபுரிய நேரிடலாம். செலவில் சிக்கனம் வேண்டும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.
விருச்சிகம்: நண்பர்களால் பெருமைப்படுவீர்கள். ஆன்மிக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து நம்பிக்கை வளரும். நிலுவைப் பணம் வசூலாகும். விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
தனுசு: மனதில் அதிக எதிர்பார்ப்பு உருவாகும். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படலாம். பயன்தராத பொருளை வாங்க வேண்டாம்.
மகரம்: தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை காணப்படும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம்: முயற்சிக்குரிய பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொந்தரவு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: