Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/08/2019

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு செழித்து வளரும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடியபொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

மிதுனம் : பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் சிரமங்களை திறமையுடன் சரிசெய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : பொழுது போக்காக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : நண்பர், உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.

கன்னி : பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் அனுகூலத்தீர்வு கிடைக்கும்.

துலாம் : உங்கள் மனதில் பதற்றம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : செயல்களில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவின் அளவு குறையலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது.

தனுசு : நீங்கள் முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். உறவினர், நண்பர் பெருமைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உருவான தொந்தரவு விலகும்.

மகரம் : நிதானித்து செயல்படுவதால் நற்பலன் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : உங்களின் இனிய அணுகுமுறை நற்பலன் தரும்.உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் : உங்கள் பேச்சு, செயலில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: